kerala குழந்தைகளை வணிகப் பொருளாக மாற்றிவிடாதீர்... குடும்பத்தின் மதிப்பைக் காட்டும் ஒன்றல்ல திருமணம்.... பொதுமக்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்... நமது நிருபர் ஜூன் 24, 2021 வரதட்சணை தொடர்பான பிரச்சனைகள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் சமூகத்தில் விவாதிக்கப்படுகின்றன...